இந்தியாவின் தென் கோடி முனைப் பகுதியில்.72_அடி உயரமான கொடிக்கம்பம்த்தில்.திமுகவின் இருவண்ண கருப்பு சிவப்பு கொடியையேற்றவுள்ளார்.
குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன ஆர்.மகேஷ். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்ற இருக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, நாஞ்சில் அ.மைக்கேல் ஆகியோர் உடனிருந்தனர்.