• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் ரவியை கண்டித்து கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

Byp Kumar

Feb 25, 2023

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி யைகண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .


ஆர்ப்பாட்டத்தில் காரல் மார்க்ஸ் குறித்து அவதூறா பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவி கண்டித்து கண்டன கோஷங்கள் எழப்பினர்.மேலும் பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களே தொடர்ந்து விமர்சித்துப் பேசி வரும் ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழப்பினர். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் ஆளுநர் ரவி ஆர் எஸ் எஸ் க்கும் பாஜக பாஜகவுக்கும் ஏஜெண்டாக செயல்படுகிறார். தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சி கருப்பு கொடி காட்டுவோம்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஜீவா தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் மாநிலப் பொருளும் உறுப்பினர் விஜயராஜன் துணை மேயர் நாகராஜன் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்