தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மத்திய அரசு அறிவித்த மூன்று சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வைரவன், மாவட்ட இணை செயலாளர் மாசிலாமணி, கிளை தலைவர் தங்கவேல் ,உள்பட அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.














; ?>)
; ?>)
; ?>)