தமிழக காவலர் தின நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் விளையாட்டு மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரகதிற்கு உட்பட்ட தாம்பரம் காவல் நிலையத்தில் காலை முதல் காவல் துறையில் மற்றும் சிறுவர்கள் மகளிர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது

மகளிர் காவல் துறையினருக்கு லெமன் ஸ்பூன் நடன போட்டி நடத்தப்பட்டது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)