திண்டுக்கல் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல், சிலுவத்தூர்ரோடு, ராஜக்காபட்டி அருகே R.கல்லுப்பட்டியில் துரை என்பவர் வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ பிடித்து தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் துரை வீட்டில் வைத்திருந்த நகை, பணம், பத்திரங்கள் ஆகியவை தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன













; ?>)
; ?>)
; ?>)