• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

வாட்ஸ்அப் பயனர்களுக்கு சைபர் எச்சரிக்கை..,

வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் பயனர்களை குறிவைத்து மால்வேர் தாக்குதல் நடைபெறுகிறது.

ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் VBScript (.vbs) வகை தீங்கிழைக்கும் கோப்புகள் அனுப்பப்படுகின்றன.

நம்பகமான நபர்களிடமிருந்து வந்தாலும் எதிர்பாராத .vbs கோப்புகளை திறக்க வேண்டாம்.

கோப்பைத் திறப்பதற்கு முன் அனுப்பியவரிடம் தொலைபேசி அல்லது செய்தி மூலம் உறுதிப்படுத்தவும்.

.vbs கோப்பைத் திறந்தால் சாதனத்தின் கட்டுப்பாடு பறிபோவதுடன், கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் இருக்கிறது என்று
ஒன்றிய அரசின் CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது.