• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கடத்தி வரப்பட்ட ட்ரோன் கேமராக்கள் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை..,

ByKalamegam Viswanathan

Mar 25, 2025

மதுரை விமான நிலையத்தில் இன்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூபாய் பதினோரு லட்சத்து அறுபத்து நாளாயிரம் 11, 64,000/- மதிப்புள்ள ட்ரோன் கேமராக்கள் லேப்டாப்கள் மொபைல் போன்கள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கடத்தி வந்த பயணியிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.