• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஜெர்மனியில் ஒரேநாளில் 70,000 பேருக்கு கொரோனா

Byமதி

Dec 4, 2021

ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஜெர்மன் அதிபர் அஞ்சலோ மேர்க்கெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால், சமீபத்தில் நோய்த்தொற்றிலில் இருந்து மீண்டவர்களுக்கு இந்த தடை நடவடிக்கைகள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.