• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்பு – வெஜிடபிள் ரைஸ் சப்பாத்தி

Byவிஷா

Jan 17, 2022

தேவையானவை:
காய்கறிகள் – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்), சாதம் – ஒரு கிண்ணம்,
கோதுமை மாவு – 50 கிராம், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சாதத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலாத்தூள், உப்பு, காய்கறியை சேர்த்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதை தடிமனான சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.