• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்பு: சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ்

Byவிஷா

Jan 18, 2022

தேவையானவை:
சப்பாத்தி – 10, தேங்காய் துருவல், சர்க்கரை – தலா 100 கிராம், நெய் – சிறிதளவு,

செய்முறை:
தேங்காய் துருவலுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஒவ்வொரு சப்பாத்தியிலும் சிறிது நெய் தடவி, தேங்காய் கலவையை நடுவில் வைத்து, பாய் போல் சுருட்டி பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளலாம்.