• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jul 18, 2022

ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்:

தேவையானவை:
ஓட்ஸ் – ஒரு கப், தேன் – 4 டேபிள்ஸ்பூன், காய்ச்சிய பால் – அரை கப், கொய்யாப்பழம் (நறுக்கியது) – அரை கப்
செய்முறை:
ஓட்ஸை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு பால் சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பின்பு ஆறவிட்டு அதில் தேன் மற்றும் கொய்யாப்பழத் துண்டுகள் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.