விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள வெம்பக்கோட்டை அணையை மண்டல அலுவலர் / விருதுநகர் மண்டல மேலாளர், பால்பாண்டியன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

மேற்படி ஆய்வின் போது வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் (ச.பா.தி.), மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.