• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பொங்கலுக்கு தல படம் கன்பார்ம்

போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்திருக்கும் திரைப்படம் “வலிமை”. இந்த மூவர் கூட்டணி இணையும் இரண்டாவது திரைப்படம் இது. 2013 ஆரம்பம் படத்திற்க்கு பிறகு யுவன் இசையமைக்கும் அஜித் படம் வலிமை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கவுள்ளதை அறிவித்தனர்.

நாளை இந்த படத்தின் டீஸர் வெளியாகலாம் என எதிர்பார்க்கபப்படும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரப்பாளரான போனி கபூர் தனது Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வரும் பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளார்.