சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தலில், கூட்டணி கட்சியின் கலந்துரையாடல் உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற்றது.
2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலை தொடங்குவதற்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று (23.11.2025) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.








