• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

“நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்”

பெற்றோர்களை விட நாம் அதிகமாக நேரம் செலவழிப்பது நண்பர்கள் மத்தியில்தான்; எனவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்; உங்களுடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள் என தவெக தலைவர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசி உள்ளார்.