• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 13 அமைச்சர்கள் நியமனம் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…

வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர்கொண்டு உதவிகள் செய்வோம்” என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.