• Thu. Sep 19th, 2024

8 மாவட்டங்களில் நவீன சேமிப்ப தளங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

ByA.Tamilselvan

Feb 11, 2023

தமிழ்நாடு முழுவதும் முழுவதும் 8 மாவட்டங்களில் நவீனசேமிப்பு தளங்களை காணொலி மூலம் முதலவர் திறந்து வைத்தார்கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நவீன சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.சென்னை, தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 மாவட்டங்களில் ₨105.08 கோடி மதிப்பில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூறையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் திறந்து வைப்புநிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *