• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

செஸ் ஒலிம்பியாட் -வைரலாகும் மேக்கிங் வீடியோ

ByA.Tamilselvan

Jul 30, 2022

செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரையும் கவந்த தமிழர்களின் வரலாறு மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகபிரமாண்டமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் “தமிழர்களின் வரலாறு ” நிகழ்ச்சி நடிகர் கமலின் குரலோடு அற்புதமாக நிகழ்த்தப்பட்டது.

இத்தொகுப்பிற்காக நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குனர் விக்னேஷ்சிவன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஏறுதழுவுதல் என்பது “embracing the bull”…taming”.. கிடையாது என்று கமல்ஹாசன் திருத்தம் செய்கிறார் .
செஸ் ஒலிம்பியாட்டில் வெளிநாட்டு வீரர்களுக்கு தமிழகத்தின் வரலாற்றை அற்புதமாக வெளிப்படுத்திய நிகழ்ச்சி “தமிழர்களின் வரலாறு ” என்பது குறிப்பிடத்தக்கது