பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படத்தில் எதிரணியைச் சேர்ந்த பாக்ஸிங் வீரராக ‘வேம்புலி’ கதாபாத்திரத்தில் ஜான் கொக்கன் என்பவர் நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரமாகவே இருந்தாலும் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது ஓணம் ஸ்பெஷலாக மனைவி பூஜா ராமச்சந்திரனுடன் இணைந்து ஜான் கொக்கன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.