• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்கப்போகும் நடிகை..!!

2005-ல் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

 

நகைச்சுவை நடிகராக வடிவேலு இந்த படகுழு அணுகியுள்ளனர்.

இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகையாக, அருந்ததி’, ‘பாகமதி’ போன்ற திகில் படங்களில் படங்களில் நடித்த அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.