• Fri. Apr 26th, 2024

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!

Byவிஷா

Jun 2, 2023


டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனத்தின் பெயர்: DDA

பதவி பெயர்:
Assistant Accounts Officer,
Assistant Section Officer (ASO),
Architectural Assistant,
Legal Assistant,
Naib Tehsildar,
Junior Engineer (Civil),
Surveyor,
Patwari,
Junior Secretariat Assistant

காலிப்பணியிடங்கள் : 687

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு

சம்பளம்: Rs.20,200

வயதுவரம்பு: 18 – 30 years

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.07.2023

கூடுதல் விவரம் அறிய: . www.dda.gov.in.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *