• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வீடியோ

  • Home
  • நாளிதழ்கள், பருவ இதழ்கள் & செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம்.

நாளிதழ்கள், பருவ இதழ்கள் & செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம்.

04.09.2022 அன்று நடைபெற்ற அரசு திரைப்பட விருதுகள் வழங்கிய விழாவில் பங்கேற்க இயலாத 41 விருதாளர்களுக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர்அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள் .

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் திருkharge இடையே ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

மும்பை செம்பூரில் கார் மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்

கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கி பாராட்டினார்.

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதீஷுவில் நேற்று நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ராகுல் என்ட்ரி… திக்குமுக்காடும் தெலுங்கானா

கேட்பதற்கு இனிமையான திருப்புகழை அழகாக பாடும் அழகிய பெண்.. நீங்களும் கேட்டு ரசியுங்கள்…

குஜராத் : மோர்பி என்னும் இடத்தில் பாலம் அறுந்து விழுந்த விபத்தின் சிசிடிவி காட்சி

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சூரசம்காரம் காட்சி