• Fri. Jun 9th, 2023

இந்த நாள்

  • Home
  • இன்று மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்த ஜோசப் ஹென்றி நினைவு நாள்

இன்று மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்த ஜோசப் ஹென்றி நினைவு நாள்

சக்திவாய்ந்த மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்த, அமெரிக்க அறிவியல் விஞ்ஞானி ஜோசப் ஹென்றி (Joseph Henry) நினைவு நாள் இன்று (மே 13, 1878). ஜோசஃப் ஹென்றி (Joseph Henry) டிசம்பர் 17, 1797ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏழ்மையான குடும்பத்தில்…

இன்று நம் பால்வழி ஆய்வு செய்த தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் பிறந்த தினம்

நம் பால்வழியின் கட்டமைப்பையும் இயக்கத்தையும் ஆய்வு செய்து முற்றிலும் புதிய முறையை முன்மொழிந்த தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் பிறந்த தினம் இன்று (மே 12, 1913). தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் (Tateos Artemjevich Agekian) மே 12, 1913ல் ஆர்மேனியாவில் பாதும்…

இன்று சர்வதேச செவிலியர் தினம்-பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்

மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியர் இன்னொரு தாய் – சர்வதேச செவிலியர் தினம், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் இன்று (மே 12, 1820). ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்.…

இன்று வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய தியோடர் வான் கார்மான் பிறந்த தினம்

வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளர் தியோடர் வான் கார்மான் பிறந்த தினம் இன்று (மே 11, 1881). தியோடர் வான் கார்மான் (Theodore von karman) மே 11, 1881ல் ஹங்கேரியில் யூத குடும்பத்தில் பிறந்தார்.…

இன்று தேசிய தொழில்நுட்ப தினம்

தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது- தேசிய தொழில்நுட்ப தினம் (National technology day) ( மே 11) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல்…

இன்று நோபல் பரிசு பெற்ற ரிச்சர்டு ஃபெயின்மான் பிறந்த தினம்

குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு பங்காற்றி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபெயின்மான் பிறந்த தினம் இன்று (மே 11, 1918). ரிச்சர்டு ஃபெயின்மான் (Richard Feynman) மே 11, 1918ல் நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின்…

இன்று நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் பிறந்த தினம்

படிம குறைகடத்திச் சுற்று (CCD) உணரியைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் பிறந்த தினம் இன்று (மே 10, 1930).ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் (George Elwood Smith) மே 10, 1930ல் ஸ்மித் வைட்…

இன்று ஒளியின் அலைக் கோட்பாட்டை கண்டுபிடித்த அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம்

ஒளியின் அலைக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம் இன்று (மே 10, 1788). அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788ல் நார்மண்டியின் ப்ரோக்லியில் பிறந்தார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது.…

இன்று விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு நினைவு நாள்

விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய, அமெரிக்க வானியலாலர் லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு நினைவு நாள் இன்று (மே 9, 1970).லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு (Louise Freeland Jenkins) ஜூலை 5, 1888ல் மசாசூசட்டில் உள்ள பிட்சுபர்கில் பிறந்தார். 1911ல் மவுண்டு கோலியோக்…

இன்று ஒளியின் வேகத்தைத் கணக்கிட்டஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் நினைவு நாள்

ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட, அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர், ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் நினைவு நாள் இன்று (மே 9, 1931). ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் (Albert Abraham Michelson) டிசம்பர் 19, 1852ல் போலந்து நாட்டில்,…