• Mon. Sep 27th, 2021

தமிழகம்

  • Home
  • மளிகைக் கடைக்காரரின் மனிதநேயம்..!

மளிகைக் கடைக்காரரின் மனிதநேயம்..!

கொரோனா தொற்றால் பலர் வேலையிழந்தும், பொருளாதாரம் இன்றியும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல் கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் ஊர்வலத்திலும் மற்றும் சாரட் வண்டிகளுக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளின் பயன்பாடும் முற்றிலும் தவிர்க்கப்பட்டு உள்ள நிலையில், குதிரை…

விநாயகர் சிலைகள் உடைப்பு; போலீசார் குவிப்பு!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 10ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், குமரி மாவட்டத்தின் பல்வேறு சாலை ஓரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் வடசேரி பகுதியில் வட நாட்டை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்காக வைத்திருந்த நிலையில்,…

அகரம் அகழாய்வு பணியில் 8 அடி ஆழத்தில் புதிய உறைகிணறு கண்டுபிடிப்பு :

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெரும் நிலையில் இதுவரையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் , அகழாய்வு பணியில் இதற்கு முன்பு அகரத்தில் 15…

முதல்வருக்கு எதிராக இந்து அமைப்பினர் நூதன முறையில் போராட்டம்!

மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், அதன் மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொரோனாவை காரணம் காட்டி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்து…

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி போக்குவரத்து காவலர் பலி… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

மதுரையில் போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் அரசு பேருந்து சக்கரத்தில் விழுந்து விபத்தில் பலியான சிசிடிவி காட்சிகள் காண்போரை பதறவைக்கிறது. மதுரை திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (42) போக்குவரத்து புலனாய்வுத்துறை தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்…

பள்ளி மாணவர்களின் பொருட்களில் தலைவர்கள் படங்கள் கூடாது – உயர்நீதிமன்றம்

பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

குட்கா முறைகேடு வழக்கில் 30 பேருக்கு குற்றப்பத்திரிகை

குட்கா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை வழங்கியது. தமிகத்தில் குட்கா, புகையிலை, பான் மசலா போன்றவை 2013ஆம்…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய அரசுக்கு உத்தரவு

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும்…

தமிழக அரசுக்கு சவால் விட்ட இந்து மகாசபை!

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவில் கொண்டாடுவோம் என இந்து மக்கள் நல இயக்கம் தெரிவித்துள்ளது. வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளது நிலையில், தமிழக அரசு இந்த விழாவை கொண்டாட தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை…

இந்தியன் வங்கி கிளையி கொள்ளை முயற்ச்சி: போலீசார் வலைவீச்சு

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள இந்தியன் பேங்க் கிளையில் நேற்று இரவு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் வங்கியின் முன்புற டியூப் லைட்டு , சிசிடிவி கேமராக்களில் இணைப்புகளை துண்டித்தும் வங்கியின் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையர்கள்…