இனி வாட்ஸப்பில் ஒன்றரை நிமிடங்கள் வரை வீடியோ ஸ்டேட்டஸாக பகிரலாம்
இனி ஒரு நிமிட வீடியோவுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால் புதிய மாற்றத்தில், ஒன்றரை நிமிடங்கள் (அதாவது 90 வினாடிகள்) வரை வீடியோவை ஸ்டேட்டஸாக பகிர முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.3.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், வாட்ஸ்அப் தற்போது மிகப்பெரிய மெசேஜிங்…
இன்ஸ்டாகிராமில் சிறார்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
16வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் உபயோகப்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.மெட்டா நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளை தேவையில்லாத பதிவுகளில் இருந்து தடுக்கும் வகையில்…
18 ஆண்டுகளுக்குப் பிறகு நிகர லாபத்தைப் பதிவு செய்த பிஎஸ்என்எல்
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ.282 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது என்றும் கடந்த ஆறு மாதங்களில் 55 லட்சம் பயனர்களைச் சேர்த்துள்ளது என்றும் மாநிலங்களவையில் தகவல் தொடர்பு…
நம் நகரின் பழைய தோற்றத்தை இனி கூகுளில் காணும் வாய்ப்பு
நாம் வசிக்கக் கூடிய நகரம் பல ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை இனி கூகுளில் காணும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இன்றைய தொழில்நுட்ப உலகில் நாட்டில் கூகுள் மேப்ஸ் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூகுள் மேப் உங்கள் நகரத்தின் 30 வருட பழைய…
இந்தியாவில் 5ஜி சேவை மூன்று மடங்கு அதிகரிப்பு
நாடு முழுவதும் 5ஜி டேட்டா சேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Fixed Wireless Access (FWA)-வின் தொடர்ச்சியான வளர்ச்சி, டேட்டா பயன்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது, இதனால், FWA பயனர்கள் இப்போது சராசரி மொபைல் டேட்டா பயனரை விட…
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மோசடி செயலிகள் அதிரடி நீக்கம்
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பயனர்களுக்கு தீங்கை விளைவிக்கும் 331 விளம்பர மோசடி செயலிகளை அதிரடியாக நீக்கி உள்ளனர்.ஆன்ட்ராய்டு பயனர்கள் ஒரு மொபைல் செயலியை பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்யும் நம்பிக்கை மிக்க தளமாக கூகுள் பிளே ஸ்டோர் உள்ளது. இந்த கூகுள்…
ஆப்பிள் நிறுவனம் கடந்துவந்த பதை
இன்று உலக அளவில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்து வந்த பாதையை நாம் ஆராய்ந்து பார்த்தால் தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம் பல்வேறு தோல்விகளைக் கடந்து வந்துள்ளது. அதைப்பற்றி நாம்…
ககன்யான் திட்டத்திற்கு பயிற்சி கொடுக்கும் இந்தியா
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு இந்தியா பயிற்சி அளித்து வருகிறது.விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு கடுமையான பயிற்சி பெற்று வரும் நான்கு விண்வெளி வீரர்களில், ஒருவரான குரூப் கேப்டன் சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பணியில் சேர தேர்வு…
விண்வெளியில் 9 மாதங்களாக தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பினார்!
விண்வெளியில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் உள்ளிட்டோர் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை…
9 மாதங்களுக்கு பின் பூமியில் கால் பதிக்கும் சுனிதா வில்லியம்ஸ்: நேரலைக்கு நாசா ஏற்பாடு!
விண்வெளியில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு இன்று திரும்பும் காட்சிகளை நாசா நேரடியாக ஓளிபரப்பு செய்ய உள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…





