அகில இந்தியக் கூடைப்பந்து முதல் நாள் போட்டி..,
59-வது பிஎஸ்ஜி கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து முதல் நாள் போட்டியில் கேரளா மாநில மின்சார வாரியம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்திய விமானப்படை அணிகள் வெற்றி பெற்றது… பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது…
விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள்..,
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் கோவை மாநகர போக்குவரத்து…
குறுமைய விளையாட்டு போட்டி ஆர்வமுடன் பங்கேற்பு.,
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக 66 வது குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் மண்டல அளவிலான அ குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.…
பி.எஸ்.ஜி. கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகள்..,
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 21, 2025 : கடந்த 58 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 59-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் 2025 ஆகஸ்ட் 23-ம்…
தர வரிசை பட்டியலுக்கான இறகு பந்து போட்டி..,
சிவகாசியில் மாநில அளவிலான இறகு பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. மாநில தரவரிசை பட்டியலுக்கான இப்போட்டியில் தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1100 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.…
மாநில அளவிலான சிலம்பப் போட்டி..,
சென்னை கிண்டியில் உள்ள தனியார் பள்ளியில் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாட்டின் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி நடைபெற்றது. சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாட்டின் தலைவர் கராத்தே எம்.பி. சுதர்சன் தலைமையில்…
சிறு விளையாட்டு அரங்கம் திறந்து வைத்த முதலமைச்சர்..,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்குளம் பகுதியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய Dr வை.…
தேசிய அளவில் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி …
அகில இந்திய செசின்கான் இசின்ரியூ கராத்தே சங்கத்தின் தேசிய செயலாளர் ரென்சி செல்வகுமார் விழா நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தினார்.அகில இந்திய தலைமை பயிற்சியாளர் கோஷி சக்திவேல், தஞ்சாவூர் செல்ல பாண்டியன் நடிகர் கராத்தே ராஜா உட்பட பலர் நடுவர்களாக இருந்து…
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் லீக் போட்டிகள்..,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணைந்து நடத்தும் லீக்கு போட்டிகள் 1st Division மற்றும் 2nd Division 2025-2026 போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணை செயலாளர் பரமன் மற்றும்…
சூலூர் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி..,
கோவை வித்யா மந்திர்,பள்ளி, பள்ளிக் கல்வித் துறை மற்றும் கோவை கல்வித் துறையுடன் இணைந்து ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 22, 2025 வரை சூலூர் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியை பெருமையுடன் நடத்தியது. . இந்த மண்டல நிகழ்வு ஆகஸ்ட்…





