• Fri. Apr 26th, 2024

விளையாட்டு

  • Home
  • கொரிய ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி கலக்கல்

கொரிய ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி கலக்கல்

கொரிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலி றுதி வரை முன்னேறி இந்திய ஜோடி சாதனை.ஆசியாவின் பிரபல சர்வதேச டென்னிஸ் தொடரான கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் தற் போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரி வில் யாரும் எதிர்பாராத…

ஐசிசி தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடம்..!!

ஐசிசி டி20, ஒருநாள் போட்டிகளில் பல நாட்டு அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து புள்ளிகள் அடிப்படையில் தரவரிசையை வெளியிட்டு வருகிறது. இந்த தரவரிசையில் உலக டி20 போட்டிகளின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20…

பப்ஜி, ஃப்ரிபயர் ஆன்லைன் கேம் வன்முறையை தூண்டுகிறது..

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பப்ஜி, ஃப்ரிபயர் பாக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் மொபைல் விளையாட்டுகள் அதிக சிறுவர்களிடமும், மாணவர்களிடமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில ஆன்லைன் கேம்களுக்கு அரசு தடையுத்தரவு போட்டிருந்தாலும் சிலர் இன்னும் அதை எப்படியாவது விளையாடிட வேண்டுமென நினைக்கிறார்கள். இந்த…

ராகுல் ட்ராவிட்டை பின்னுக்கு தள்ளிய கோலி… புதிய மைகல்லை எட்டிய வீராட்..

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி நேற்றைய போட்டியில் ஒரு முக்கியமான மைல்கல்லை தொட்டுள்ளார். நேற்றைய போட்டியில் சிறப்பாக இறுதிவரை ஆடி 48 பந்துகளில் 63 ரன்களை சேர்த்தார் கோலி. இந்த ரன்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு மிக…

இன்று ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர் தொடக்கம்

ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்.டென்னிஸ் உலகில் தலைசிறந்த வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் தனது டென்னிஸ் வாழ்விற்கு ஓய்வு முடிவை அறிவித்தார். அதாவது 2022 இங்கிலாந்து நாட்டில் (லண்ட…

தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் மீது கம்பீருக்கு வெறுப்பு ஏன்?

அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திகை மிக மோசமாக கருத்தை கூறிய கம்பீர்தமிழ்நாடு வீரரும், அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் கடும் போராட்டத்திற்கு இடையே உலகக்கோப்பையில் இடம்பிடித்தார். திடீரென தினேஷ் கார்த்திக் பற்றி வெறுப்பு…

இவரை கேப்டனாக தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும்- ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலியாவின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபகாலமாக அவர் பார்மில் இல்லாமல் ரன்கள் எடுக்க முடியாமல் சொதப்புவதே இதற்குக்…

உலக மல்யுத்த போட்டியில் – வெண்கல பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச்…

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இன்று இறுதிப்போட்டி

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் இன்று இரவு 7 மணிக்கு இறுதிபோட்டி . தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…

டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்,…