• Fri. Apr 26th, 2024

விளையாட்டு

  • Home
  • இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கிய உணவு சரியில்லை!!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கிய உணவு சரியில்லை!!

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளது.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய…

நான் ஓய்வு பெறவில்லை.. செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு..!

நான் ஓய்வு பெறவில்லை. நான் டென்னிஸ் கோர்ட்டிற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படுபவர் செரீனா வில்லியம்ஸ். கடந்த 1995-ம் ஆண்டு தனது சர்வதேச டென்னிஸ்…

பாகிஸ்தான் செல்வது குறித்து ரோகித் சர்மா பேட்டி

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடனான ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை செய்ய…

உலக அளவில் 7 வது இடம் பிடித்து கிரிக்கெட் வீரர் கோலி சாதனை

உலக அளவில் அதிக வணிக மதிப்புக்கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஸ்போர்ட்ஸ்ப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கோலி 7 வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் டாப் 10 ல் இருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர்என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய…

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி..,
தாய்லாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா..!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தேசிய அளவிலான களரிப் போட்டியில்..,
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்..!

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்த 7 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருப்பது அனைவராலும் வரவேற்கப்படுகிறது.பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் களரிப்…

பிரபல மல்யுத்த வீராங்கனை சாரா லீ திடீர் மரணம்..

புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனையான சாரா லீ காலமானார். அவருக்கு வயது 30. சாராவின் திடீர் மரணம், மல்யுத்த உலகைச் சேர்ந்தவர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி, அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஹோப் டவுன்ஷிப்…

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி 4வது இடம்

நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 18 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழக அணி…

கால்பந்து போட்டியில் வன்முறை – 127 பேர் பலி!!

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தோனேசியாவின் ஈஸ்ட் ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் நேற்று கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தோனேசியன் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் பெர்சிபயா…

ஜாலியாக உரையாடிய ரசிகர்.. 500 ரூபாய் பணம் அனுப்பிய அமித் மிஸ்ரா..

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா. ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர். சமீபத்தில் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்…