சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள்..,
ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் சார்ந்த திறன் மேம்பாடு நிறுவனம் கீழ் செயல்படும் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் சிறுவர் – சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் பரணிபுத்தூரில் இன்று நடைபெற்றது. இது குறித்து பேசிய திருமதி யுவராணி அவர்கள், நிறுவனர் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமி…
ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பாவனா அபிஷேகம்..,
திருநள்ளாரில் நவராத்திரியை ஒட்டி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஓலைச்சுவடிக்கு பாவனா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்காலை அடுத்துள்ள உலக புகழ்பெற்ற திருநள்ளாறு…
ஓஎன்ஜிசி நிறுவன வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு அங்கீகரித்து சட்டபூர்வமான ஆணையை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா -வின் பிறந்த தினம்..,
ஜன சங்கத்தை உருவாக்கி பாஜக உருவாக காரணமாக இருந்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா. இவரின் 109 ஆவது பிறந்த தினமான இன்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் திருநள்ளாறு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா வின் திருவுருவப் படத்திற்கு…
காரைக்காலில் ஆட்டோ ஸ்ட்ரைக்..,
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று 800க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பேருந்து நிலையம் நகரப்பகுதி திருநள்ளார் கோட்டுச்சேரி உள்ளிட்ட மாவட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட…
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சீர் செய்ய திமுக கோரிக்கை..,
காரைக்கால் அடுத்த புளியங்கொட்டை சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி, அரசு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. அங்கு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு…
மாணவிகளுக்கு பேராசிரியர் மூலம் பாலியல் தொல்லை!!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் மாணவி ஒருவர் அழுதபடியே பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும் whatsapp மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்லுவதாகவும் மாணவி உடையில்லாமல் படம் எடுத்து…
சாலை விதிமுறைகளை பின்பற்ற கூறி விழிப்புணர் பேரணி..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்கள் சாலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பாதுகாப்பாக செல்ல வேண்டும் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அதன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் 100க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து முதல்நிலை…
தேசிய நவோதயன் சூப்பர் விருது 2025..,
புதுவைப் பல்கலைக்கழக காரைக்கால் வளாக ஒருங்கிணைப்பாளர் முனைவர். வே. அருள்முருகன் அவர்களுக்கு “தேசிய நவோதயன் சூப்பர் விருது 2025” மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நவோதயா முன்னால் மாணவர்களின் கூட்டமைப்பு நவ்சந்வத் பவுண்டேஷன் நடத்திய விருது வழங்கும் விழாவில் நவோதயா வித்யாலயா சமித்தி…
விவசாயிகள் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம்..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாளும் வேலை வழங்க வேண்டும், இந்த விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில்…





