புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் …
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் …
வேலை நிறுத்த போராட்டம்..,
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்கள் தங்களை பணி…
கோமாதா பூஜை துணை நிலை ஆளுநர் பங்கேற்பு..,
மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த கோமாதா பூஜையில் துணைநிலை ஆளுநர்,உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரின் துணைவியார் வழிபட்டனர். உலக புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலின் 10ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு, சஹஸ்ர சங்காபிஷேகம் விழா நேற்று துவங்கி 11ம்…
குற்றவாளிகளை இணைவழி காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை..,
புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் என்பவர் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு இணையதளங்களில் பதிவு செய்ததையடுத்து அவருடைய மொபைல் எண்ணிற்கு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை HR என அறிமுகப்படுத்திக்கொண்டு IT நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். அதன்பின் அந்த நபர்…
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய திருப்பணி தொடக்கம்..,
புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்துமாரியம்மன் தேவஸ்தானம் திருப்பணி தொடக்க விழா மற்றும் கால்கோல் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை ஒட்டி காலை சாமிக்கு விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் மற்றும்…
ரங்கசாமிக்கு தமிழர்களின் முகமா?பாஜக முகமா?எதிர்க்கட்சி தலைவர் சிவா விமர்சனம்..,
புதுச்சேரியில் தமிழ் மொழிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதுச்.சேரியை ஆளும் பிஜேபி- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டு வருவதாக திமுக மாநில அமைப்பாளர் சிவா குற்றம் சாட்டியுள்ளார் புதுச்சேரி கலை பண்பாட்டு துறையின் கீழ் லாஸ்பேட்டையில் செயல்படும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி…
திமுக முன்னாள் எம்எல்ஏ பிறந்த நாள் 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து..,
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியின் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் தனது பிறந்த நாள் விழாவை தொகுதி மக்கள் உடன் இணைந்து பெருமாள் கோவில் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித்…
புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி, ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்
புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் இரவு, பகலாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். கண்ணீர் விட்டு கதறிய ஆசிரியர்கள், 6 பெண் ஆசிரியர்கள் திடீர்…
புதிய சாலை, வடிகால் வாய்க்கால் பணி – சபாநாயகர் செல்வம் பூஜை
புதிய சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் பணிகளை சபாநாயகர் செல்வம் பூஜை செய்து தொடங்கி வைத்தார். மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் முத்து முதலியார் நகர் கொறுக்குமேடு பகுதி காந்திநகர் மற்றும் வ.உ.சி நகர் ஆகிய பகுதிகளில் ரூபாய் 47.00 லட்சம்…
கோட்டைமேடு அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்..,
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோட்டைமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கடந்த வாரம் மகா கணபதி ஹோமம் , மனச அபிஷேகம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு…






