காங்கிரஸ் கட்சியை அடமானம் வைத்ததாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி…
முதல்வர் ரெங்கசாமி என்.ஆர். காங்கிரஸ் கட்சியை பாரதிய ஜனதா கட்சியில் அடமானம் வைத்து விட்டதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மகிளா காங்கிரஸ் சார்பில், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்டங்கள் வழங்கும்…
புதுச்சேரியில் வி.பி. ராமலிங்கம் பதவியேற்பு விழா..,
புதுச்சேரியில் புதிய பிஜேபி மாநில தலைவராக வி.பி. ராமலிங்கம் நேற்று ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பதவியேற்பு விழா இன்று மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் பிஜேபி அகில இந்திய பொதுச் செயலாளர் தருண்…
மாநில பாஜக தலைவராக வி.பி ராமலிங்கம் தேர்வு..,
புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி. சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி ராமலிங்கம் ,22-3-1962 ஆண்டு பிறந்தார் .இவர் 2019-ல் இருந்து பாஜக உறுப்பினராக இருந்து வந்தார், அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பணியாற்றிய இவருக்கு 2021…
சந்திர பிரியங்கா கிரிக்கெட் போட்டி..,
காரைக்கால் மாவட்ட என் ஆர் காங்கிரஸ் தொண்டரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் டாக்டர் சந்திர பிரியங்கா கோப்பை கிரிக்கெட் போட்டி நெடுங்காடு பகுதியில் தொடங்கியது போட்டியை துவக்கி வைக்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிரதிநிதிகளாக தொண்டரணி மற்றும் ஆதிதிராவிடர் மற்றும்…
மாணவ மாணவிகளின் மாறுவேட போட்டி..,
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூனில் அமைந்திருக்கும் ரீஜினல் பெர்பெஃக்ட் மேல் நிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் திரு GNS ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெற்ற மாறுவேட போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர் தமிழ்மாறன்…
கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை..,
புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கி வரும் நாவலர் நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும். இப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு அனுப்பி பாடம் எடுக்க நிர்பந்திப்பதை நிறுத்த கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்…
கறி விருந்து வைத்த தமிழ் வேந்தன்..,
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்தவர் தமிழ் வேந்தன், இவர் புதுச்சேரி மாநில அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார்… இவர் தனது பிறந்த நாளை தொண்டர்கள் மத்தியில் கேக்கு வெட்டி தனது இல்லத்தில்…
“போதைப்பொருள் இல்லாத புதுச்சேரி” விழிப்புணர்வு..,
புதுச்சேரி பாரதி அறக்கட்டளை, சார்பில் சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு “போதைப்பொருள் இல்லாத புதுச்சேரி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் கம்பன் கலையரங்கத்தில் இருந்து புறப்பட்டது. இதில் கலந்துகொண்ட…
கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.78 லட்சம் முறைகேடு..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக சார்பில் மத்திய அரசின் தூய்மை பாரத் மிஷன் கிராமின் கீழ் வீடுகள் தோறும் கழிவறை திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன்படி காரைத்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் சார்பில் 10,592 வீடுகளுக்கு…
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கைது..,
புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி…



