உலகழகி சான் ரேச்சல் தற்கொலை..,
புதுச்சேரியை காராமணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கரபிரியா @ சான் ரேச்சல் (23), இவர் கடந்த ஆண்டு சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு 100 அடி சாலையில் வசித்து வருகிறார், கருப்பு நிறம் கொண்ட இவர் மாடலிங் துறையில் மிஸ் புதுச்சேரி…
மீனவ கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் பணிக்காக மத்திய அரசு 130 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் பணி செய்தால் தங்கள் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் உள்ளிட்ட…
வெற்றி பெற்று தனி ஆட்சி அமைக்கும் அதிமுக..,
விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக பரப்பரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கடலூரில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில்…
ஸ்ரீ காரைக் காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா
காரைக்காலில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா இன்று மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீ காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும்…
டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி!!
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த தொண்டமாநத்தம் ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடன சபாபதி. இவர் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் அவரது பிள்ளைகள் ஜீவா துர்கேஷ் ஆகியோரே அழைத்துக் கொண்டு முத்திரையர் பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு…
காழ் புணர்ச்சியால் குறை கூறுகிறார்கள்..,
ஆதிதிராவிடர் நலத்திட்ட நிதி உதவி திட்டத்தின் கீழ் உழவர் கரை பகுதியில் பிச்சை வீரன் பேட்டை, குறுக்கு சாலை முதல் முத்துப்பிள்ளை பாளையம் பிரதான சாலை வரை பல்வேறு குறுக்கு சாலைகளில் உள்ள பாலங்களை 6 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும்…
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம்
காரைக்கால் அடுத்த சுரக்குடியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த சுரக்குடி அக்ரஹாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள…
ரோட்டரி கிளப் ஆப் சென்டினல் 22வது பதவி ஏற்பு விழா…
காரைக்கால் ரோட்டரி கிளப் ஆப் சென்டினல் 22வது பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விநாயக மிஷின் மெடிக்கல் காலேஜ் முன்னாள் டீன் டாக்டர் குணசேகரன் மற்றும் கோவை மாவட்ட உதவி ஆளுநர் வில்லியம் ஜேம்ஸ் முன்னிலையில்…
போதைப்பொருள் விற்பனை மையமாக திகழும்…,
புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் ஏற்கனவே கலாச்சார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. கடற்கரை பகுதிகள் சுற்றுலா பயணிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில், சூதாட்டம் கேளிக்கை நிகழ்வுகளுடன், கூடிய சுற்றுலா சொகுசு கப்பல் வருகிற 4-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் துவக்கப்பட…
மக்கள் மயக்கத்தில் இருந்தால் கேள்வி கேட்கமாட்டார்கள்..,
காரைக்கால் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மலா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் மாநில…



