எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி பயணம்
பாஜக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து கட்சிகளும்இ தலைவர்களும் வெளியேறி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாழ பழனிச்சாமி நாளை டெல்லி பயணம் செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், அடுத்த சில…
சொன்னீங்களே… ஸ்டாலின் சார், செஞ்சீங்களா? திருச்சியில் தெறிக்கவிட்ட விஜய்! முழு பேச்சு!
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டார்கள். ஆனால் மணல் அள்ளி விறபதில் மட்டும் நன்றாக காசு காசு பார்ப்பார்கள். யார் எப்படி போனாலும் அவர்களுக்கு காசுதான் முக்கியம்.
ஏற்றத் தாழ்வை அகற்ற ABC- அருந்ததியர் கருத்தரங்கில் கொங்கு ஈஸ்வரன் கருத்து!
அருந்ததியர் சமூகத்தின் மாற்றத்திற்கான இன்றைய தேவைகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
2026க்கு பிறகு யார் ஐசிஐ விற்கு செல்கிறார் என தெரியும்..,
இன்றைய தினம் பரமக்குடியில் மதிப்பிற்குரிய இம்மானுவேல் சேகரன் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம். பாஜக என்றைக்குமே மறைந்த தியாகிகளையும் பெரியவர்களையும் வணங்கவும், போற்றவும் எங்களுடைய கடமைகளை செய்து இருக்கிறோம். அந்த வகையில் இன்று மரியாதை செய்வதற்காக வந்திருக்கிறோம். அதிமுக பாஜகவை…
சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..,
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்ள பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: C.P. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்த கேள்விக்கு: ராதாகிருஷ்ணன்…
பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்
பாமகவின் செயல் தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கம் செய்வதாக பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், பாமக நிறுவனர்…
முதல்வரின் சம்பந்தி, சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார்!
அரசியல் அதிகாரம் மிக்க குடும்பத்தின் சம்பந்தி என்ற எவ்வித கெத்தும் காட்டிக்கொள்ளாமல் தனக்கே உரிய இயல்பான , சர்ச்சைக்கு துளியும் இடமில்லாத வாழ்வை வாழ்ந்தவர் வேதமூர்த்தி முதலியார்.
செங்கோட்டையனுடன் டெய்லி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்…
ஓய்வு என்ற சொல்லையே மறந்திடுங்க… -திமுக மாசெக்களுக்கு ஸ்டாலின் அசைன்மென்ட்!
அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே!
உச்சம் தொடும் தங்கம் விலை… மத்திய அரசுக்கு ஈஸ்வரன் கோரிக்கை!
தங்கம் விலை உயர்வால் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியாவின் ஏழை எளிய மக்கள் தான். தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்








