சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இப்பவோ ? அப்பவோ?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி 37 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட சற்று தாமதமானதால் இதுவரையில்…
வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சரின் கலக்கல் டான்ஸ்
புதுச்சேரி மாநில போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா திருச்சியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நடனமாடிய காட்சிகளை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. காரைக்கால் மாவட்டத்தில்…
திமுகவில் இருந்தும் பாஜகவில் இணைய பலரும் தயார்
அதிமுகவில் மட்டுமல்ல திமுகவில் இருந்தும் பாஜகவில் இணைய பலரும் தயாராக உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மதுரையில் பேட்டி. மதுரையில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட…
மத்திய பட்ஜெட் முறையின் வரலாறு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (இன்று) பிப்., 1ம் தேதி, 2022 – 23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் நான்காவது மத்திய பட்ஜெட்டாகும். இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சிக்…
உச்சத்தில் உட்கட்சி மோதல் : தென்காசி மாவட்ட செயலாளருக்கு ஸ்கெட்ச்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து கொண்டு வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளை தீவிரம் காட்டி வருகின்றது.இந்நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக தென்காசி மாவட்ட செயலாளரை திமுகவினரை தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்டாகும். இன்று காலை 11…
குழாயடி சண்டை . . .ஆளுநரை பிளாக் செய்த மம்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிஅந்த மாநில ஆளுநர் ஜகதீப் தன்கரை ட்விட்டரில் பிளாக் செய்திருக்கும் சம்பவம் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்க பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக மம்தா பானர்ஜிக்கும், அந்த மாநில ஆளுநர்…
சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும்-ராஜேந்திரபாலாஜி பேச்சு
சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய நகராட்சி, சுந்தரபாண்டியம், சேத்தூர், எஸ்.கொடிக்குளம், செட்டியார்பட்டி, மம்சாபுரம், வத்ராயிருப்பு. வ.புதுப்பட்டி ஆகிய 7 பேரூராட்சியில் அதிமுக…
புளியங்குடியில் தமமுக வேட்பாளர்கள் நேர்காணல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெற்றது.இந்த நேர்காணலில் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கணேஷ் பாண்டியன் மாவட்ட…
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திமுகவிற்கு சாதகமா ? பாதகமா ?
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணியில் உள்ளனர். சமீபத்தில் பாஜக செய்த ஒரு சம்பவம் காரணமாக அதிமுக பாஜகவை கழட்டிவிட்டு தனியாக களம் காண்கிறது. இதே போல பாஜகவும் இந்த…