இலக்கியம்:
குறுந்தொகை தாமரை புரையும் காமர் சேவடிப்பவளத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்சேவலங் கொடியோன் காப்ப . . . . [5]ஏமம் வைக எய்தின்றால் உலகே. பொருளுரை: அவனது திருவடிகள் தாமரை போன்றவை. யாவரும்…
குறுந்தொகைப் பாடல் 66
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றைகல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறியபருவம் வாரா அளவை நெரிதரக்கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்தவம்ப மாரியைக் காரென மதித்தே. பாடியவர்: கோவதத்தர் பாடலின் பொருள்:கற்கள் விளங்கும் பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவர் திரும்பி வருவதாகக் குறிப்பிட்ட கார்காலம் வாராத காலத்திலேயே,…
குறுந்தொகைப் பாடல் 65
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்இன்புறு துணையொடு மறுவந் துகளத்தான்வந் தன்றே தளிதரு தண்கார்வாரா துறையுநர் வரனசைஇவருந்திநொந் துறைய இருந்திரோ எனவே பாடியவர்: கோவூர்கிழார். பாடலின் பொருள்:தோழி, வலிய பருக்கைக் கற்கள் இருக்கும் இடத்திலுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்வதற்காகத்…
குறுந்தொகைப் பாடல் 64
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்புன்றலை மன்றம் நோக்கி மாலைமடக்கண் குழவி அணவந் தன்னநோயேம் ஆகுதல் அறிந்தும்சேயர்தோழி சேய்நாட் டோரே. பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை. பாடலின் பொருள்:தோழி, பல பசுக்கள், நெடுந்தூரம் நீங்கிச் சென்றதால், அவை தங்கியிருக்கும் பொலிவிழந்த இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து,…
குறுந்தொகைப் பாடல் 63
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்குஅம்மா அரிவையும் வருமோஎம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. பாடியவர்: உகாய்க்குடி கிழார். பாடலின் பின்னணி:பொருள் தேடவேண்டியதின் இன்றையமையாமையைப் பற்றித் தலைவன் எண்ணிப் பார்க்கிறான். பொருள் தேட வேண்டுமானல்இ வெளியூருக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு…
குறுந்தொகைப் பாடல் 62
கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லைநாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇஐதுதொடை மாண்ட கோதை போலநறிய நல்லோள் மேனிமுறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்பாடலின் பின்னணி:ஒரு ஆண்மகன் தற்செயலாக ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க…
குறுந்தொகைப் பாடல் 61
தச்சன் செய்த சிறுமா வையம்ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்ஈர்த்தின் புறூஉம் இளையோர் போலஉற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்பொய்கை யூரன் கேண்மைசெய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.பாடியவர்: தும்பிசேர் கீரனார்.பாடலின் பின்னணி:மனைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழும் தலைவன் தன் இல்லத்திற்குத் திரும்பிவர விரும்புகிறான். தன்…