AY 4.2 கொரோனா வைரஸ் – மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்…
கர்நாடகாவில் புதிய பரிமாணம் அடைந்த AY 4.2 கொரோனா வைரஸால், 2 பேர் திக்கப்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அனைத்து இடங்களும், பள்ளி கல்லூரிகளிலும் 100 % மக்கள் கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறியலாம். ஆனால், பா.ஜ.க. எங்கும் போகாது. – பிரசாந்த் கிஷோர்
பிரதமர் மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது,” என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். இந்திய அரசியலில் தேர்தல் சாணக்கியர் என்ற புகழ் பெற்று விளங்குபவர்…
உணவகமாக மாற்றப்பட்ட விமானம்…
குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை உணவகமாக மாற்றி திறக்கப்பட்டுள்ளது. நிஜ விமானத்தில் பறப்பது போன்ற உணர்வையும், பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியின் மற்றும் தாய் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் கிடைக்கும் என இதன் உரிமையாளர் தெரிவிக்கிறார். பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து…
*மாற்றுத்திறனாளிகளுக்கென புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு*
விமான நிலையங்களில் தனக்கு தொடர்ந்து நிகழும் அவதிப்படுவது குறித்து, நடிகை சுதா சந்திரன் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான சோதனை, பயணம் உள்ளிட்டவை குறித்து புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 1981-ஆம் ஆண்டு…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அமித்ஷா, நிர்மலா சீதாரமன் சந்திப்பு…
6 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதில் தமிழகத்தின் பல்வேறு தேவைகளையும், கோரிக்கைகளையும் கூறியுள்ளார். மேலும், அவர் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களையும் சந்தித்தார் என்பது…
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரில் கால் வைத்த லாலு பிரசாத் யாதவ்…
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் மாநிலத்தில் நுழைந்துள்ளார் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அவரின் வருகை மாநிலத்தின் அரசியலில், அவரின் குடும்பத்தில் பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வர், மூத்த அரசியல் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்…
இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி…
இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5…
11 வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை…
ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்குவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா…
பெகாசஸ் விவகாரம்: நிபுணர் குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியைக் கொண்டு சிறப்பு நிபுணர் குழு அமைக்க கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை…
நடிகர் ப்ரித்விராஜ்க்கு எதிராக திரண்ட விவசாயிகள்..
முல்லைப் பெரியாறு அணை தமிழக – கேரள எல்லையில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்த பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நடிகர் ப்ரித்விராஜ் அனையை உடைக்க வேண்டும் என கூறியது பிரச்சனையாகி உள்ளது. அணை தற்போது…