• Sat. Apr 20th, 2024

பொது அறிவு – வினாவிடை

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி2. போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்3. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்4. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா5. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?நவம்பர்-196. தேசிய அறிவியல் தினம்…

பொது அறிவு வினா – விடைகள்

1) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம். 2) உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது. 3) உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள…

பொது அறிவு வினா விடைகள்

1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்?  பாஸ்கள்  2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது?  நீலகிரி தாஹ்ர் மான்  3. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?  இந்தியா  4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?  வீனஸ்…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியா என்னும் பெயரை நம் நாட்டிற்குச் சூட்டியவர் யார்? பாரசீகர்கள்2. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு? 3.28 மில்லியன் சதுர கிலோமீட்டர்3. இந்தியாவின் நிலவியல் பெயர் என்ன? தீபகற்பம்4. இந்தியக் கடற்கரையின் நீளம் எவ்வளவு? 7516.5 கி.மீ5. இந்தியாவில் முதன்முதலாகப்…

பொது அறிவு வினா விடைகள்

1. மனித உடலில் மொத்தம் எத்தனை மூட்டுகள் உள்ளன? 100 2. Googol என்ற எண்ணிற்கு மொத்தம் எத்தனை சைபர்? 100 சைபர் 3. வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது எத்தனை வயது? 24 வயது 4. வால்ட் டிஸ்னியின்…

பொது அறிவு வினா விடைகள்

1. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது? ஜோத்பூர் 2. இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது? டெஹராடூன் 3. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது? நீலகிரி 4. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?…

பொது அறிவு வினா – விடைகள்

1. ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி2. போரிஸ்பெக்கர் எதனுடன்  தொடர்புடையவர்?டென்னிஸ்3. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்4. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா5. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?நவம்பர்-196. தேசிய அறிவியல் தினம்…

பொது அறிவு வினா விடைகள்

1. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது? ஜோத்பூர் 2 இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது? டெஹராடூன் 3 நீல மலைகள் என அழைக்கப்படுவது எது? நீலகிரி 4 இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?…

பொது அறிவு வினா – விடைகள்

1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி. 3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு. 4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330.…

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழ்நாட்டின் உயர்ந்த சிகரம் எது? தொட்டபெட்டா 2. தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்? s. விஜயலக்ஷ்மி 3 தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் யார்? சிவாஜி கணேசன் 4 தமிழ் நாட்டின் முதல்…