• Mon. Apr 28th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 9, 2025

1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?  மலேசியா

2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்? அகிலன்

3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?  ஞானபீட விருது

4. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?  பாட்னா

5. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?  கந்தகம் (சல்ஃபர்)

5. மனிதனின் எந்த உறுப்பில் பாக்ட்ரியாக்கள் அதிகம்வாழ்கின்றன .?  நாக்கு

6. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்?  பாஸ்கள் 

7. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது?  நீலகிரி தாஹ்ர் மான் 

8. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?  இந்தியா 

9. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?  வீனஸ் (வெள்ளி)

10. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?  டைட்டோனி பறவை