ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராட நிதி கேட்கும் – கமல்ஹாசன்
பகாசுர ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராடப் பணஉதவி செய்யுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதன் முதலாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம். எட்டாம்…
சமையல் குறிப்புகள்:
காளான் கிரேவி: தேவையான பொருட்கள்: காளான் – 1 பாக்கெட், மஞ்சள் தூள் – 1ஃ4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு,இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்…
இந்தியாவுக்கு மேலும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல்
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 68 ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளன, எதிர்காலத்தில் இந்தியா மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்த கூடும் என்ற செய்தி புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரண காரியங்களை கண்டுபிடிப்பதற்கான வழிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.…
மதுரை ரயில்வே வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!
மதுரை ரயில் நிலையம் பின்புறம் உள்ள மேற்கு நுழைவு வாயில் பகுதியில் சிஐடியு டாக்சிக் ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்ட காலமாக உள்ள ரயில்வே…
இனிமேல் எல்லாம் அப்டிதான்! தமிழில் 40% எடுத்தா தான் பாஸ்
காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தற்போது புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, எழுத்துத் தேர்வில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல…
ஆட்கள் தேவை..நீங்க ரெடியா..??
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..?அப்போ ரெடி ஆயிடுங்க..நல்ல content writer-ஐ தேடும் வேட்டையில் இறங்கியுள்ள தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல்…
காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் இறங்கும் திமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக…
மார்ச் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை
ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 90 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,…
ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா தொற்று உறுதி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனக்கு கொரோனோ நோய்த்தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார்…
சென்னையில் திமுக வேட்பாளர் வெட்டிக்கொலை
சென்னையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி…