• Tue. May 30th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ரவுடி படப்பை குணா இன்று கோர்ட்டில் சரண்

ரவுடி படப்பை குணா இன்று கோர்ட்டில் சரண்

சென்னை புறநகரில், 40க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா இன்று திடீரென சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். பிரபல ரவுடியான இவர்…

குடியரசு தின விழாவில் 939 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம்

குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 939 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று (ஜன.26-ம் தேதி) சிறந்த பணிக்கான பதக்கங்கள், மாநில…

நகைக்காக சிறுவனை கொன்ற தம்பதி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக நாலு வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த கொடூர பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர்…

வனத்துறை அதிகாரியிடமே விலை கேட்டு மாட்டிக் கொண்ட கடத்தல்காரர்கள்!

தேனி மாவட்டத்தில் யானைத் தந்தங்கள் கடத்தல் கும்பல், முன்னாள் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தடுக்க வந்த வனத்துறை அதிகாரியை அக்கும்பல் சரமாரியாக தாக்கியதைத் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.…

உத்திரப்பிரதேசம் முதல்கட்ட தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும்- அகிலேஷ் யாதவ்

இந்திய அரசியலில் நாடாளுமன்ற ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பதில் உத்திரப் பிரதேசம் பிரதான பங்குவகித்து வருகிறது காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்பு இன்றுவரை மத்தியில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியாமல் இருந்து வருகிறது. முலாயம்சிங்,…

பெண் குழந்தைகளின் கண்ணியத்தில் கவனம்-பிரதமர் மோடி

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒரு சந்தர்ப்பமாகும். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகளின்…

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு

தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் (TASMAC) வருவாய் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மது விற்பனையை அரசே நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 5,198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தமிழக அரசுக்கு கணிசமான…

குறள் 102:

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. பொருள் (மு.வ):உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

கணினியில் வாட்ஸ் அப்? பாதுகாப்பானதா?

கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையை தற்போது, வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் செயலியை, மொபைல் போனில் மட்டுமில்லாது கணினியில் டெஸ்க்டாப் வெர்சனாகவும் பிரவுஸரில் வாட்ஸ்அப் வெப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்கு வாட்ஸ்அப்…

நீட் தேர்வில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடம் பெற்று சாதனை

தமிழகத்தில் நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல்லை சேர்ந்த மாணவி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள்…