தமிழக ஆளுநருக்கு பாராட்டு.., பால பிரஜாதிபதிக்கு கண்டனம்…
தமிழக ஆளுநர் கடந்த (மார்ச் 3)ம்தேதி ஆளுநர் மாளிகையில் அய்யா வைகுண்டர் பற்றிய நூலை வெளியிட்டார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து. முத்துக்குட்டி என்னும் வைகுண்டர் சனாதனத்தை ஏற்றுக்கொண்டவர். மத மாற்றத்தை எதிர்த்தவர் என கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த…
அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை…
பெங்களூரைத் தொடர்ந்து தமிழக கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து, தமிழக கோவில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை…
காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவும் அடுத்த விக்கெட்
காங்கிரஸில் இருந்து விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அடுத்த விக்கெட்டாக பத்மஜாவும் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நெருங்க உள்ள நிலையில், தேர்தல் சடுகுடு விளையாட்டு வேகமெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய விஜயதாரணியைத்…
கர்நாடகாவில் 5,8,9,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறை ரத்து
கர்நாடகாவில் 5, 8, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கர்நாடகாவில் 5, 8, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைமுறையை கொண்டு வர…
அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை குடும்பத்துடன் பாதயாத்திரையாக வரும் பெண்
அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை குடும்பத்துடன் பாதயாத்திரையாக வரும் பெண். வழியெங்கும் மரக்கன்றுகளை நட்டி, பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அவர்க்கு மதுரையில் வரவேற்பு. உத்திரபிரதேசம் மாநிலம், அயோத்தி நகரைச் சேர்ந்தவர் சிப்ரா பதக் என்ற பெண்மணி. கடந்த சில மாதங்களுக்கு…
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சிவல் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு வருகின்ற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு…
சனாதன சர்ச்சை வழக்கில் இன்று தீர்ப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.சென்னையில் கடந்த ஆண்டு நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி…
மஹாசிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி பங்கேற்பு
மார்ச் 8ஆம் தேதியன்று, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.கோவை ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு…
மார்ச் 8 அன்று அதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா
மார்ச் 8ஆம் தேதி அதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்படும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், வருகின்ற 8.3.2024…