• Tue. May 30th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதிமுகவில் பரபரப்பைக் கிளப்பிய துரைசாமி..!

மதிமுகவில் பரபரப்பைக் கிளப்பிய துரைசாமி..!

காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க..,கர்நாடக அரசுக்கு தமிழக தலைமைச்செயலாளர் கடிதம்..!

காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.அண்மையில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு, கர்நாடக அரசுக்கு கடிதம்…

மதுரையில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர்..,ஆயிரம் பொன் சப்பரத்தில் பவனி வரப்போகும் கள்ளழகர்..!

உலகப்பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி பட்டாபிஷேக வைபவம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எனக் களைகட்டும் திருவிழாவைத் தரிசிக்க பல…

சென்னையில் பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம்..!

வெளிநாடுகளில் உள்ளதைப் போல, சென்னையில் சோதனை அடிப்படையில் பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம் நான்கு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் பணம் செலுத்தினால், தேவையான மதுபான வகை வந்துவிடும். 21வயதுக்கு…

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த தம்பதி கைது..!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம், வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் சலோமி பெபினா மற்றும் அவரது கணவர் அகஸ்டின் ஆகியோர்…

சோழவந்தானில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

சோழவந்தானில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்மதுரை மாவட்டம்.சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி…

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை..!

தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை…

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க..,மத்திய அரசு நிபந்தனகளுடன் அனுமதி..

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் 81…

விழுப்புரத்தில் வெடித்து சிதிறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகள்..!

விழுப்புரத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகள் வெடித்து சிதிறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தனியார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போதே ஸ்கூட்டருக்கு…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை

அருப்புக்கோட்டை அருகே, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள அரசகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (59). கூலி வேலை பார்த்து வரும் தனசேகரன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அதே…