• Thu. Sep 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கொரிய ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி கலக்கல்

கொரிய ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி கலக்கல்

கொரிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலி றுதி வரை முன்னேறி இந்திய ஜோடி சாதனை.ஆசியாவின் பிரபல சர்வதேச டென்னிஸ் தொடரான கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் தற் போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரி வில் யாரும் எதிர்பாராத…

ஃபுளோரிடாவில் சூறாவளியால் தரைமட்டமான வீடுகள்…

அதிபயங்கர சூறாவளியில் சிக்கியுள்ள ஃபுளோரிடா. 10 மடங்கு வேகத்தில் வீசிய மிக சக்திவாய்ந்த சூறாவளி தென்மேற்கு ஃபுளோரிடாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி அதிக மக்கள் தொகை கொண்ட ஃபோர்ட் மியர்ஸுக்கு மேற்கே உள்ள கயோ கோஸ்டா அருகே கடற்கரையோரத்தில் அமைந்த…

பென்ஷன்தாரர்களே இன்றே கடைசி நாள்..

பென்ஷன்தாரர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்.ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை…

ரயில்வே ப்ளாட்பார்ம் டிக்கெட் விலை அதிகரிப்பு….

தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் உள் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பயணிக்க பெரும்பாலும் ரயிலையே தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் ரயில் நிலையங்களில்…

தங்கமயில் ஜுவல்லரியின் மின்மினி டைமண்ட் அறிமுகம்

தங்கமயில் ஜுவல்லரி வளர்ச்சியும் அடுத்த கட்டமாக மின்மினி என்ற பெயரில் மின்மினி டைமண்ட் ஜூவல்லரி என்னும் புதிய பிராண்ட் இப்பொழுது அறிமுகம்வு செய்து உள்ளது.இந்த நிறுவனமானது 2010ல் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு மக்கள் மனதில்…

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முடிவுகள்.. தேதி வெளியீடு..

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ, மற்றும் குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வு நடந்தது.…

ரஷ்யாவுடன் இணையும் உக்ரைனின் 4 பிராந்தியங்கள்

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உலக…

கொந்தகை அகழாய்வில் 40 செ.மீ நீளம் கொண்ட வாள் கண்டெடுப்பு…

கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் பல பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் நாளுக்கு நாள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், தற்போது கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் 40 செ.மீ நீளம் கொண்ட வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பினால்…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் … அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவர் பதிவுபோட்டியிடப்போவதில்லைஎன தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.…

மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் ஆய்வு

சென்னை மற்றும் புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.வடகிழக்கு பருவமழை இன்னும் 20 நாட்களில் தொடங்கிவிடும் என்பதால்…