• Sun. Jun 11th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இதுதான் என் வாழ்க்கையின் லட்சியம் -சசிகலா உருக்கமான பேச்சு

இதுதான் என் வாழ்க்கையின் லட்சியம் -சசிகலா உருக்கமான பேச்சு

தஞ்சாவூரில் நடைபெற்ற அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழாவில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வதே என் வாழக்கையின் லட்சியம் என சிசிகலா உருக்கமாக பேசினார்.தஞ்சாவூரில் சசிகலாவுடன், திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய…

10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில்…

மதுரை வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை..!

விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சேவை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர…

அமைச்சர் சி.வெ.கணேசன்-ஐ சந்தித்த நிலத்தடி நீர் ஆய்வாளர் அழகுராஜா பழனிச்சாமி..

திருநெல்வேலிக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி வைத்து பேருரை ஆற்ற வருகை தந்தார். அப்போது அமைச்சர் சி.வெ.கணேசனை சமூக சிந்தனையாளர், பேராசிரியர், முதுமுனைவர், வேளாண்மை, நிலத்தடி நீர்…

பாரிஸில் மாஸ் காட்டும் நடையில் நடிகர் அஜித்…வைரல் வீடியோ

பாரிஸ் தெருக்களில் அஜித் குமார் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஏகே 61 படத்தின் ஸ்டைலில் இருக்கும் அஜித் சகாக்களுடன் தெருக்களில் ஸ்டைலாக நடந்து செல்லும் வீடியோ தான் அது. பைக் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்டவற்றில்…

பிரபல இயக்குநர் அமீரின் தாயார் காலமானார்…

பிரபல திரைப்பட இயக்குநர் அமீரின் தாயார் பாத்து முத்து பீவீ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அமீர். மதுரையை சேர்ந்த இவர் பொருளியல்…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு டுவிட்டரில் தகவல்.தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று உடற்சோர்வு சற்று…

கவர்னர் வருவதால் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்-அமைச்சர் பொன்முடி

கவர்னர் ரவி மாணவர்களிடையே அரசியலைப் பரப்புவார் என்ற சந்தேகம் உள்ளதால், மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இன்று தலைமைச் செயலகத்தில்…

பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் என்பதால் சுமூகமாக நடத்த ஆலோசனை

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எதிர்கட்சிகளின் ஒத்துழைப்போடு சுமூகமாக நடத்த வரும் 17ம் தேதி அனைத்தக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற…

இலவச பயணம் செய்ய பெண்களுக்கு பிங்க் நிற பஸ்கள்

இலவச பயணம் செய்ய இனி பெண்களுக்கு பிங்க் நிற பஸ்கள் அறிமுகப்படுத்த தமிழக போக்குவரத்துதுறை முடிவு.பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில…