நாளை மறுநாள் சபரிமலை கோவில் நடை திறப்பு
புரட்டாசி மாதம் வருகிற 18-ந்தேதி பிறப்பதை முன்னிட்டு, சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.18-ந்தேதி மாதப்பிறப்பு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். சபரிமலை கோவிலுக்கு ஆன்லைன் மூலம்…
சமூகவலைத்தளத்தில் வைரல் மன்னனான “ஏகே”.. பரவும் வீடியோக்கள்..
சமீப காலங்களாகவே சமூகவலைதளத்தில் எங்கு திற்நதாலும் ஏகேவின் தரிசனம் தான். அஜித் இங்கு பைக் ரைட் செய்தார், குடும்பத்துடன் சுற்றுலா சென்றார், கோவிலுக்கு சென்றார், லடாக் பயணம் சென்றார் என வீடியோக்கள கொட்டி குவிந்தன.. அதனாலயே அஜித் சில மாதங்களுக்கு வைரவல்…
பாத யாத்திரையில் ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி…
கடந்த 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இப்போது கேரளாவில் இந்த ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150…
சிற்பி திட்டத்தை துவக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்
குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் சிற்பி என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதன்படி,…
2-வது நாளாக தங்கம் விலை சரிவு
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்து வருகிறது.தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற தாழ்வு காணப்பட்டு வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37 ஆயிரத்து 800-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலை…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் காலமானார்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் காலமானார்.கடலூர் அண்ணா நகரில் வசித்து வந்தவர் ஜனார்த்தனன். கடந்த 1972 முதல் 1980 வரை கடலூர் நகர அதிமுக செயலாளராக இருந்த இவர், அதன் பிறகு தலைமை செயற்குழு…
பாஜக நிர்வாகி பாலியல் சீண்டல்.. வைரலாகும் வீடியோ..!
இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கூட்டம் அலைமோதியதால், அந்த இடத்தில் நெரிசலாக இருந்தது.இந்தக் கூட்டத்துக்கு…
எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி இனி தீ பிடிக்காது
கடந்த சில மாதங்களாக எலக்ரிக் வாகனங்கள் குறிப்பாக பைக்குகள் திடீரென் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாக இருந்தது. இனி அப்படி தீபிடிக்காது என கோமாகி நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் இயங்கி வரும் EV பிராண்டான கோமாகி இந்த பிரச்சனைக்கு இப்போது தீர்வை கொண்டு வந்துள்ளது.…
தேசிய சினிமா தினம் ஒத்திவைப்பு..!
தேசிய சினிமா தினம் வரும் 16ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படும் என்பதும் அந்த தினத்தில் திரையரங்குகள் பல்வேறு சலுகைகள் வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த…
திருப்பூர் நஞ்சராயன் ஏரி தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு
தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமாக திருப்பூர் நஞ்சராயன் ஏறி அறிவிக்கப்பட்டுள்ளதுதமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி வனத்துறை அமைச்சர், ‘திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிப்பகுதி, தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ.7.5 கோடி…