பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இங்கு படிப்பை தொடர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.உக்ரைன் போர் சூழல் காரணமாக, மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அங்கிருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.…
இன்று பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்
பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பயணங்களின்போது பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பிரதமர் மோடியின் பிறந்த தினமான இன்று (சனிக்கிழமை) முதல் 1,200 பரிசு பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.…
பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜகவில் இணையபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.பஞ்சாப் முன்னாள் முதல்வரும் ,பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி )கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்தார். கடந்த பிப்ரவரியில் பிஎல்சி என்ற…
திருப்பதி வெங்கடாசலபதிக்கு 1.5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தார் முகேஷ் அம்பானி…
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி திருப்பதி கோவிலக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் முகேஷ் அம்பானி ஆழ்ந்த தெய்வ பக்தி கொண்டவர் என்பதும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவில் உள்ள பல…
உதயநிதிக்கு அரசு வழக்கறிஞர் வாதிடக்கூடாது – நீதிமன்றம்
உதயநிதி ஸ்டாலினின் வழக்குக்கு அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தவறான கணக்கு விவரங்களை தாக்கல் செய்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்டவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வாதாடுவதற்காக உதயநிதி சார்பில்…
வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம்…ராமதாஸ்
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றெடுத்தே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் .. தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி மக்கள்,…
இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும்.. பிரதமர் மோடி
இந்திய பொருளாதாரம் விரைவில்7.5% வளர்ச்சி அடையும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில்…
பெண்களுக்கு சரக்கு இலவசம்.. திருப்பூர் ஹோட்டலில் பகீர் தகவல்..!
திருப்பூர் மங்கலம் ரோட்டில், ‘டிவின் பெல்ஸ்’ என்ற ஹோட்டல் உள்ளது. கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில், நாளை (17ம் தேதி) இரவு ‘டிஜே நைட் பார்ட்டி’ நடப்பதாகவும், ஜோடிகளுக்கும், பெண்களுக்கும் இலவச அனுமதி என்பதுடன், ‘பெண்களுக்கு…
வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ்
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகு விரைவில் வென்றெடுத்தே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் .. தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி…
ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு இன்று முதல் அமல்.
ஆவின் நிறுவனத்தில் இனிப்பு வகைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த இனிப்பு வகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆவின் இனிப்பு வகைகள் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. ஆவின் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் குலாப்ஜாமூன்,…