நவம்பர் 23ல் மூத்த பெண் அதிகாரி, த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் அளித்துள்ளார்.

துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாக அருள் விக்னேஷ் மீது புகார் தெரிவித்த நிலையில் புகாரின் அடிப்படையில் நவம்பர் 23-ல் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கு உள்ளான த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் -யை கைது செய்தோம் என காவல்துறை தெரிவித்துள்ளது.



