• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

“உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழிவிடு” – சீமான்..,

“திமுக ஆட்சியிலும் சரி, தற்போது உள்ள ஆட்சியிலும் சரி, திருப்பரங்குன்றம் விவகாரம் சாதாரணமாக கையாண்டிருக்க வேண்டிய ஒன்று.

‘உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழிவிடு’ இவ்வளவுதான் கோட்பாடு; சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கும், கோயிலில் இந்துக்கள் விளக்கேற்றுவதற்கும் அரசே உரிய பாதுகாப்பு கொடுத்தால் பிரச்னை முடிந்துவிடும்; ஆனால் இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்னை உருவாகிக்கொண்டே இருக்கும்.”என்று

–தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி பேட்டி அளித்துள்ளார்.