• Thu. Jun 8th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஸ்விக்கியின் புதிய விதிமுறை.. வருத்தத்தில் ஊழியர்கள்

ஸ்விக்கியின் புதிய விதிமுறை.. வருத்தத்தில் ஊழியர்கள்

இனி வேலை நேரம் 16 மணி நேரமாக மாற்றப்பட உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவிப்பு. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி நிறுவனம் தனது ஊழியர்களை பிழிந்து எடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்விக்கி நிறுவனம்…

அமித்ஷாவை சந்தித்தது ஏன்..? இபிஎஸ் விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு ஏன் என்பது குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம்…

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.05 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. மைக்கோன் மாகாணத்தின் எல்லைக்கு அருகே 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தால்…

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும் சமாதானப்படுத்த…

கும்மிடிபூண்டி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை (செப்.21) சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக சசிகலாவின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தாவது, தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும்,…

சீனாவில் கண்டறியப்பட்ட டைனோசர்களின் 2 முட்டைகள்..

டைனோசர்கள் என்பது டைனோசௌரியா என்ற கிளேட் வகை ஊர்வனவற்றின் பல்வேறு குழுவாகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியின் சரியான தோற்றம் மற்றும் அழிவு பற்றி தெளிவாக இன்னும் அறியப்படவில்லை.இந்நிலையில் உலகின்…

சென்னை-திருப்பதி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

சென்னை – திருப்பதி இடையே அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.சென்னை-திருப்பதி இடையே கொரோனாவுக்கு முன்பு வரை மின்சார ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா ஊரடங்கின் போது இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில்…

ஆ.ராசா பேச்சுக்கு கி.வீரமணி அறிக்கை..!

“கருத்தை கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே, உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி ‘விடுதலை’…

பாம்பு படகு போட்டியில் பங்கேற்ற ராகுல் காந்தி !!!வைரல் வீடியோ

கேரளாவில் நடைபயணம்மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில், ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். “இந்தியா ஒற்றுமைப் பயணம்” என்ற பெயரில் நடைபெற்றுவரும் இந்த பிரசாரம்,…

சிறுமி பாலியல் வன்கொடுமை 26-ந் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது உறவினர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாயார் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர்கள், சிறுமியை சீரழித்த எண்ணூர் போலீஸ்…