• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து

அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து

அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, 1.53 லட்சம் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் கலை அறிவியல் உள்பட இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகமாகும். கல்விக்கட்டணம் கட்ட வசதியில்லாத பெரும்பாலான அமெரிக்க மாணவர்கள் பள்ளிப்படிப்பை…

விரைவில் நடிகர் விஜய் கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

விரைவில் நடிகர் விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற…

கர்நாடக அரசு பள்ளிகளில் காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம்

கர்நாடக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம் தொடங்க இருப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதுசங்கரப்பா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்…

நாடு முழுவதும் மார்ச் 3ஆம் தேதி சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் மார்ச் 3ஆம் தேதியன்று சொட்டு மருந்து முகாம் நடத்த அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவில் இன்று விருப்பமனு விநியோகம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், அதிமுக தரப்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய உள்ளனர்.இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் விருப்பமனு பெற்று கொள்ளலாம்.பொதுத்தொகுதிக்கு…

குமரியின் புதிய இளைய 13_உரிமையில் நீதிபதிகள்.

இந்தியாவின் தென் கோடி குமரி மாவட்டத்தில் இருந்து 13 உரிமையில் நீதிபதிகளில் தேர் வானவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளை போன்று, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையில் உள்ள அனைத்து மத மக்களும் மதம் கடந்து உரிமையோடு அவர்கள் வீட்டு மகள் அல்லது…

புதுச்சேரி பாஜக வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் சிக்கல்

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் யார் என்ற சிக்கல் நீடித்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரும் நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரில் மாநிலத்தில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்.பி.வைத்திலங்கம் களம் காணுவதாகவும், அதிமுக தனித்து களம் காணப்போவதாகவும்…

கேரள பள்ளிகளில் வாட்டர் பெல் முறை அமல்

பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வாட்டர் பெல் என்ற முறை கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (20-ம் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கோடை…

இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை உயர்வு

தமிழகத்தில் ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சைக்கு வழங்கப்படும் உச்சவரம்பு தொகை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு ”இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48…

இஸ்ரோ இளம்விஞ்ஞானிகள் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக, இளம் விஞ்ஞானிகள் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் இன்று முதல்…